5G Spectrum auction! : 5ஜி அலைக்கற்றை ஏலம் குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்!

0
53

5ஜி சேவை

தொலைத்தொடர்பு துறையை மேம்படுத்த 2022ல் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படும் எனவும், 2023ம் ஆண்டுக்குள் 5ஜி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

5G Minister 4

தகவல்

5ஜி சேவையை வழங்குவதற்கான அலைக்கற்றை ஏலம் வரும் ஜூன் மாதம் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5G Minister 2

அமைச்சர் கூற்று

ரூபாய் 7.5லட்சம் கோடியில் 5ஜி அலைக்கற்றை ஏலம் தொடர்பாக தொலை தொடர்புத்துறை ஆணையத்தின் பரிந்துரைகளை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here