I Phone 20ஆயிரம் ரூபாய்க்கு ஐபோனா! உண்மையா பொய்யா:

0
57

ஆப்பிள் நிறுவனமானது வெளியிட்ட தகவல்:

ஆப்பிள் நிறுவனமானது ஐபோன் மினி12 மாடலை ரூபாய் 20 ஆயிரத்திற்கு வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் ஐபோன் 12 மினி மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூபாய்20 ஆயிராத்திக்கும் குறைந்த விலையில் விற்பனை செய்வதாக தகவல்கள் வெள்ளியாகியுள்ளான் . இந்த தகவலானது துளியளவும் உண்மை இல்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபோன் 12 மினி மாடலுக்க்கான் தள்ளுபடி :

ஐபோன் 12 மினி மாடல் விலை ரூபாய் 49ஆயிரத்து 999 ஆக விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ப்ளிப்கார்ட் தளத்தில்
ஐபோன் 12 மினி மாடல் வாங்கி சலுகையாக 1500 ரூபாய் தள்ளுபடி வழங்கபடும் எனவும் அறிவிக்கபட்டுள்ளது

புதிய ஐபோன் 12 மினி மாடல் விலை ரூபாய் 59ஆயிரத்து 900 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ப்ளிப்கார்ட் வலைதளத்தில்
ஐபோன் 12 மினி 64 GB மாடல் ரூபாய் 49ஆயிரத்து 999 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 12 மினி மாடல் 256 GB
64ஆயிரத்து 999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் சிறப்பு அம்சம், தேர்வு செய்யப்படட வங்கி கார்டுகளை பயன்படுத்து வோர்களுக்கு பத்து சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here