IPL Cricket ஐபிஎல் கிரிக்கெட் போட்டி : சாதனை படைத்தது லக்னோ அணி:

0
59
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி

நேற்று நடைப்பெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணியின் தொடக்க வீரர்களான கே.எல். ராகுல் -டி காக் ஜோடி, 20 ஓவர்கள் முழுவதும் விளையாடி 210 ரன் எடுத்து சாதனை படைத்துள்ளது.

KRICKET 15 1

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் தொடக்க விக்கெட் பாட்னர்ஷிப்புக்கு அதிக ரன்கள் குவித்த பட்டியலில் ராகுல் -டி காக் முதல் இடத்தில் உள்ளது. பெங்களூருக்கு அணிக்கு எதிரான ஜானி பேர்ஸடோவ் மற்றும் டேவிட் வார்னர் கூட்டணி 185 ரன்கள் அடித்து சாதனையை படைத்தது. ஆனல் அந்த சாதனையை ராகுல் -டி காக் அணி முறியடித்து விடட்து.இதே போன்று கொல்கத்தா அணிக்கு எதிராக 210 ரன்கள் என்பது அதிகபட்ச பாட்னர்ஷிப்பாக அமைந்துள்ளது.

சாதனை படைத்த லக்னோ அணி:

KRICKET 16

2012 ம் ஆண்டு மும்பை அணியின் ரோஹித் ஷர்மா மற்றும் ஹெர்சல் கிப்ஸ் ஆட்டமிளக்காமல் 167 ரன்கள் எடுத்திருந்தது. ஐ பி எல் கிரிக்கெட் தொடரில் 20 ஓவர்களிலும் நின்று விளையாடி ராகுல் -டி காக் சாதனை படைத்துள்ளது .மேலும் நேற்றைய ஆட்டத்தில் கடைசிவரை ஆட்டம் இழக்காமல் அதிகபட்ச ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த புள்ளி விவர பட்டியலில் கிறிஸ் கெய்லின் 175 ரன்களுடன் முதலிடம் மற்றும் பிரண்டன மெக்கல்லத்தின் 158 ரன் களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here