Crime news in tamil 2022:கொலை நகரமாகிறதா திருப்பூர்..? அதிர்ச்சியில் மக்கள்!!!

0
48

நேற்று காலை திருப்பூரில் ஞாயிறு தோறும் நடக்கும் கொலை சம்பவத்தால் மக்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளன. நேற்று கொலை செய்த நிலையில் ஒரு ஆண் சடலம் கிடந்தது அதனால் செய்தி அறிந்து போலீசார் அங்கு வந்தனர். பிறகு தான் அந்த நபரை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. கொலை செய்யப்பட்டவர் ஸ்ரீதர் வயது 30 அவர் திருப்பூரில் தங்கி இருந்து பெயின்டராக வேலை செய்துவந்தார் என தெரியவந்தது.

ஞாயிறு கொலைகள்

அதன் பிறகு போலீசார் மோப்ப நாய்யின் உதவியுடன் தடயங்களை எடுத்து விசாரனைகளை துவங்கினர். பின் கடந்த மாதம் 6ம் தேதி வேறு மாநிலத்தில் உள்ள ஒரு பெண்னை கொலை செய்து அவர் உடலை கால்வாய்க்குள் வீசி சென்ற சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளார்.

கொலை

அதன் பிறகு கடந்த மாதம் 13 ம் தேதி செரங்காடு பகுதியில் கஞ்சா தொடர்பான பிரச்சனையில் ஒரு வாலிபரை கொன்று அவர் தலையை வெட்டி குப்பையில் போட்டு சென்றது தொடர்பாக போலீசார் 7 பேரை கைது செய்துள்ளன. அதே போல நேற்று ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் இதனால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here