Joe Biden! : மன்னிப்பு கேட்க மாட்டேன் ஜோ பைடன் தீர்மானம்!

0
53

ஜோ பைடன்

உக்ரைனின் அண்டை நாடான போலாந்துக்கு சமீபத்தில் சென்ற அதிபர் ஜோ பைடன் தலைநகரான வார்சாவில் பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

joe paidan

போர்

உக்ரைனில் ரஷியாவிற்கு வெற்றி கிடைக்காது என்றும், இந்த போரில் சில நாட்களிலோ, சில மாதங்களிலோ வெற்றி பெற முடியாது என்றும் கூறினார். ரஷிய அதிபரான புதினுக்கு எதிராக அனைத்து பெரும் பொருளாதார நாடுகள் ஒன்றுபட வேண்டும்.

putin

கண்டனம்

கடவுள் அருளால் இந்த புதின் ஆட்சியில் நீடிக்க கூடாது என்றும், புதின் ஒரு கசாப்பு கடைக்காரர் என்றும் , உக்ரைன் மீதான ரஷியாவின் ஊடுருவலை சுதந்திர உலகம் எதிர்க்கிறது என்றும் தெரிவித்தார். ஜோ பைடனின் இந்த கருத்துக்கு ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது.

jo paidan

செய்தியாளர்களிடம் பைடன் கருத்து

ஜோ பைடன் செய்தியாளர்களிடம் நான் எனது கருத்துக்கு பின்வாங்கவில்லை. நான் உணரும் தார்மீக கோபத்தை வெளிப்படுத்தினேன் என்றும் அதற்காக நான் மன்னிப்பு கேட்கவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும் கெட்டவர்கள் தொடர்ந்து கெட்ட செயல்களை செய்யக்கூடாது எனவும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here