kaathu vaakula rendu kaathal! : காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் மீது எழுந்துள்ள விமர்சனம்!

0
68

திரைப்படம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நாளை தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. ராம்போ எனப்படும் விஜய் சேதுபதி ஒரே நேரத்தில் நயன்தாரா, சமந்தாவை காதலிக்கிறார்.

மோதல்

ராம்போவின் அன்புக்காக நயன்தாரா, சமந்தா இடையே மோதல்கள் ஏற்படுகிறது. இதில் சமந்தா டபுள் மீனிங்கில் பேசியுள்ளார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள், வித்தியாசமான கதைகளை தேர்வு செய்யும் இவர்கள் ஒரு ஆணின் அன்புக்காக மோதுவது நன்றாக இல்லை.

திருமணம்

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலிப்பது, இரண்டு நபர்களையும் திருமணம் செய்ய விரும்புவதாக கூறுவது ஏற்பதுக்குரியதாக இல்லை. விஜய் சேதுபதி இப்படி செய்தால் அவரை பார்த்து பிறருக்கும் ஆசை வராதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

விமர்சனம்

காத்து வாக்குல ரெண்டு காதல் ட்ரெய்லரை பார்த்தால் பல படங்களில் இருந்து கதையை காப்பி அடித்தது போன்று உள்ளது என விமர்சனம் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here