karthik Gopi Nath கார்த்திக் கோபி நாத் கைது?அரசுக்கு எதிராக பாடம் புகட்டும் சுப்பிரமணிய சுவாமி:

0
44
கார்த்திக் கோபி நாத் அளித்த பேட்டி:

‘யு டியூப் ‘ சேனல் நடத்தும் கார்த்திக் கோபி நாத் என்பவர் நல்லவரு ஆன்மீக சிந்தனை கொண்ட இளைஞர். மதுரை காளியம்மன் கோவில், அதன் அருகில் இருக்கும் பெரிய சாமி கோவில் சிலைகளை , ஹிந்து விரோத அயோக்கியர்கள் உடைத்துள்ளனர். அதை சீரமைக்க வேண்டும் என்பதற்காக கார்த்திக் கோபி நாத் முன்வந்துள்ளார்.

கோவில் வேலைகளில் இறங்கிய கார்த்திக்:

கார்த்திக் தற்போது கோவில் சிலைகளை சீரமைக்க வேண்டும் என்பதற்காக ‘மிலாத்’என்ற செயலி வழியாக பணம் வசூல் செய்துள்ளார். இவர் வசூல் செய்த பணத்தை பத்திரமாக்க வைத்துள்ளார். இதற்கு இடையில் பெரிய சாமி
கோவிலுக்கு சொந்தமான ஊர்மக்கள் கோவில் திருப்பணிகளை செய்யும் படி அவரை வற்புறுத்தியுள்ளார். இவர் அதற்கான வேலையிலும் இறங்கியுள்ளார்.

அரசுக்கு எதிராக பாடம் புகட்டும் சுப்பிரமணிய சுவாமி:

இந்நிலையில் ஊர்மக்கள் கோபிநாத் அதிக பணம் வசூலித்து மாற்றி விட்டதாக புகார் தெரிவித்துள்ளனர்.ஆதலால் ஏற்கனவே கோபத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் உடனே நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் தமிழக போலீஸ் தவறான பாதையில் செல்வதால் இதில் நானே நேரடியாக இரங்கினேன் என சுப்பிரமணிய சுவாமி அவர்கள் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here