Landslide repair today! : நிலச்சரிவு ஏற்பட்ட சாலைகள் இன்று சீரமைப்பு!

0
32

போக்குவரத்து

270 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த சாலையில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 15 மணி நேரம் இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அவதி

போக்குவரத்தானது நிறுத்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். கனரக வாகனங்களும் இதன் நடுவழியில் சிக்கி கொண்டன.

தொடக்கம்

இந்த நிலையில் நிலச்சரிவால் ஏற்பட்ட தடைகள் தற்போது அகற்றப்பட்டன. நிலச்சரிவு காரணமாக ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் தடைப்பட்டிருந்த போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இதனை தொடர்ந்து இன்று வாகன போக்குவரத்து சீராகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here