Latest Job News 2022 : மகாராஷ்டிராவில் நாணய அச்சகத்தில் வேலைவாய்ப்பு!

0
67
job

நாசிக் பகுதியில் உள்ள நாணய அச்சகத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்:

  • வெல்பர் ஆபிசர் : 1
  • சூப்பர்வைசர் : 16
  • செயலக உதவியாளர் : 1
  • ஜூனியர் அசிஸ்டன்ட் : 6
  • ஜூனியர் டெக்னீசியன் : 125
  • மொத்தம் : 146 இடங்கள்.

கல்வித்தகுதி:

ஜூனியர் டெக்னீசியன் பதவிக்கு ஐடிஐ படித்திருக்க வேண்டும். சூப்பர்வைசர் பதவிக்கு பிஇ /பிடெக் படித்திருக்க வேண்டும். ஜூனியர் அசிஸ்டன்ட் பதவிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடிக்க வேண்டும்.

வயது:

25.1.2021 அடிப்படையில் 18- 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை :

எழுத்து தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

கட்டணம் :

  • ரூபாய் 600 எஸ்சி
  • எஸ்டி பிரிவினருக்கு ரூபாய் 200.

கடைசி தேதி : 25/1/2022

கூடுதல் விவரங்களுக்கு :  https://cnpnashik.spmcil.com/Interface/JobOpenings1.aspx?menue=5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here