Latest photos : ஓவியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

0
38

களவாணி படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்த ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானார். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பின் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவருக்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லை.

ஓவியா

இவர் அவ்வப்போது அவரது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களையும் விடியோக்களையும் வெளியீட்டு வந்தார். எனவே இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் பிகினி உடையில் கடலில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பிறகு ஓவியாவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here