Latest Tamil News 2022:அசிங்க அசிங்கமாக சட்டையில் ஏழுதி சலூனுக்கு வந்த சமந்தா !!!

0
69

சமந்தா டோலிவுட்டில் டாப் நடிக்கையில் ஒருவராக வலம் வருபவர் . சமந்தா இப்போது தான் சினிமா வாழ்க்கையில் பல முடிவுகளை எடுத்து வருகிறார் .

புஷ்பா

பின் பாலிவுட்டில் இப்போது 2 படங்கள் நடித்து வருகிறார் . பின் புஷ்பா படத்தில் ராஷ்மிக ஆடிய பாடலை விட ஓ சொல்றியா மாமா பாடல் ஹிட் ஆனது . தற்போது இணையத்தளத்தில் சமந்தா வின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று பேசு பொருளாகி உள்ளது.

மகாராஷ்டிராவில்

மகாராஷ்டிராவில் சலூனில் இருந்து வெளியே வரும் சமந்தா வின் டீ-ஷர்ட்டில் மோசமான வார்த்தைகள் கூடிய வசனம் இருந்தது . பின் ரசிகர்கள் முக்கிய நடிகையாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் வசனம் இடம்பெற்ற உடையில் வருவது சரியல்ல என கூறினார்கள் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here