Latest Tamil News 2022:அஜித் மனைவி ஷாலினி குறித்து யாஷிகா ஆனந்தை வச்சு செய்யும் ரசிகர்கள் காரணம் என்ன பாருங்க….

0
55

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் யாஷிகா.இவர் கவலை வேண்டாம் எனும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் பின் கௌதம் கார்த்திக் நடிப்பில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.

ரசிகர்

பின் இவர் பிக் பாஸ் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் படங்களில் நடித்து வருகிறார். அதற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை இருந்தாலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் மூலம் அவர் திறமையை வெளிப்படுத்திவந்தார்.

மருத்துவமனை

பின் யாஷிகா சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பார்.சோசியல் மீடியாவில் அவரது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் பின் கடந்த சில மாதத்திற்கு முன் மாமல்லபுரம் அருகே கார் விபத்தில் யாஷிகா படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த விபத்தில் யாஷிகா தோழி அநியாயமாக உயிரிழந்தார்.பின் யாஷிகா மீது வழக்கு போடா பட்டு இருந்தது. பின் யாஷிகாவுக்கு பல எலும்புகள் முறிந்த நிலையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது .

யாஷிகா உடல் நிலை

யாஷிகா உடல் நிலை குறித்து அடிக்கடி சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார். பின் யாஷிகா சமீபத்தில் தான் வீடு திரும்பி இருந்தார் . பின் குணம் அடைந்த யாஷிகா முதல் முதலாக பிக் பாஸ் சீசன் 5 வீட்டிற்கு வந்தார் . பின் சோசியல் மீடியாவில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் .

யாஷிகா ஆட்டம்

புஷ்பா படத்தில் ராஷ்மிகா நடனமாடியிருந்த வாய்யா சாமி எனும் பாடலுக்கு யாஷிகா நடனமாடிய வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார் பின் இது ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது .

யாஷிகா பதிவிட்ட டீவ்ட்

அஜித்தின் மனைவி ஷாலினி அவர்கள் பெயரில் ஒரு போலி ட்விட்டர் அக்கவுண்ட் இணையத்தளத்தில் பரவி இருந்தது . பின் இது போலி கணக்கு என தெரியாமல் welcome mam என அனுப்பி இருந்தார் . பின் அது போலி அக்கவுண்ட் என அஜீத்தின் மேனேஜர் கூறியிருந்தார் . பின் இதை பார்த்த ரசிகர்கள் யாஷிகாவை கிண்டல் செய்துள்ளன .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here