Latest Tamil News 2022:அடேங்கப்பா.. பிக் பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களுக்கு ஒரு நாளைக்கான சம்பளம் இவ்வளவா !!!

0
44

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இப்போது தான் முடிவடைந்தது. பின் ரசிகர்களுக்கு பிடித்த ராஜு பிக் பாஸ் சீசன் 5 ல் வெற்றி பெற்றார் . பின் ராஜுக்கு ரூ.50 லட்சம் பரிசு தொகையாக கொடுக்கப்பட்டது .

பிக் பாஸ்

பின் பிக் பாஸ் முடிந்து சிறிது நாட்களிலே பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியது பின் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது . பின் இதில் கலந்துகொள்ளும் 14 போட்டியாளரின் விவரம் வெளியானது .

சம்பளம்

பிக் பாஸ் அல்டிமேட் போட்டியாளரின் சம்பளம் வெளியானது . வனிதாவுக்கு ஒருநாளைக்கு ரூ . 45,000 இருந்து ரூ . 50,000 சம்பளம் வாங்குகிறார் . பின் தாடி பாலாஜி ரூ. 40.000 , ஜூலி ரூ . 30.000 சம்பளம் வாங்குகிறார் என தகவல் வெளியானது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here