Latest Tamil News 2022:அபிராமியை காதலித்தேன் : நிரூப் வெளிப்படையாக பேச்சு…

0
67

பிக் பாஸ் 5ல் போட்டியாளராக கலந்துகொண்ட நிரூப் இப்போது பிக் பாஸ் அல்டிமேட் ஷோவிலும் கலந்துள்ளார் . பின் நிரூப் யாஷிகா வின் முன்னாள் காதலனாக பிக் பாஸ் 5ல் களமிறங்கினார் .

நிரூப்

பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் இன்று முதல் நாமினேஷன் நடைபெற உள்ளது . பின் நிரூப் அபிராமி வெங்கடாசலத்தை நாமினேட் செய்துள்ளன . நான் அபிராமியும் நானும் காதலித்தேன் பின் அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது என தெரியவில்லை . பின் அபிராமியுடன் நான் பேசவில்லை .

புகைப்படங்கள்

அதனால் அவரை நிரூப் நாமினேட் செய்கிறார் .சில மாதங்களுக்கு முன் நிரூப் , அபிராமி இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here