Latest Tamil News 2022:அல்லு அர்ஜூன் நடிப்பை பார்த்து வியந்த கார்த்திக்

0
62
செல்வராகவன்

இயக்குனர் செல்வராகவன் புஷ்பா படத்தை பாராட்டியிருக்கிறார். இந்த நிலையில் கார்த்தி புஷ்பா படத்தை பார்த்த பிறகு சமூக வலைதளத்தில் பாராட்டியுள்ளார். அல்லு அர்ஜூன் புஷ்பாவாக உங்கள் நடிப்பை பார்த்து மயங்கிவிட்டேன் என பாராட்டியுள்ளார்.

கார்த்தி

கார்த்தி இயக்குநர்ரை டிவிட்டில் பாராட்டியுள்ளார் .சுகுமார் சார் நீங்கள் உருவாக்கும் கேரக்டர்கள் மற்றும் தருணங்கள் எவ்வாறு அழகாக செய்கிறீர்கள் என்பது தரமாக உள்ளது. பின் மொத்த படக்குழுவுக்கும் தனது பாராட்டை தெரிவித்துள்ளார் கார்த்தி.

அல்லு அர்ஜுன்

நடிகர் கார்த்தியின் பதிவை பார்த்த நடிகர் அல்லு அர்ஜுன் அவருக்கு நன்றியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டில், நன்றி கார்த்தி காரு அனைவரின் பணி மற்றும் புஷ்பா உங்களுக்கு பிடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here