Latest Tamil News 2022:ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபன்கள் ஆட்சி – இஸ்லாமிய நாட்டில் இனி என்ன நடக்கும்

0
75

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமயிலான படைகள் வெளியேறின பின் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றினர் .தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் கைப்பற்றிய பின் உலக நாடுகளுக்கு நல்லுறவை ஏற்படுத்த முயற்சித்தனர் . ஆனால் ஆப்கானிஸ்தான் மீண்டும் புகலிடமாக மாறக்கூடாது என தாலிபான்களுக்கு நிபந்தனை விதித்து வருகிறார்கள் .

ஆப்கானில் அல்கொய்தா பயங்கரவாதிகள்

ஆப்கான் நிலவரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை ஐ.நா. வெளியிட்டுள்ளது . பின் கடந்த ஆண்டு ஒசாமா பின்லேடனின் மகன் தாலிபான்களை சந்தித்து பேசினார் . அமின் முகமது அல்-உஹ் சாம்கான் இப்போது அல்கொய்தாவின் தலைவராக செயல்பட்டு வருகிறார் என கூறியிருந்தார் .

தற்போதைய அல்கொய்தா

அல்கொய்தா இயக்கத்தில் 250 முதல் 450 பயங்கரவாதிகள் இருக்கிறார்கள் . ஆப்கான் , இந்தியா , மற்றும் மியான்மர் நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் அல்கொய்தாவில் சேர்ந்துள்ளார்கள் . அல்கொய்தா இயக்கம் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அனுமதி காத்து வருவதாக கூறுகிறார்கள் .

விடுதலையான கைதிகள் எங்கே

ஆப்கானிஸ்தானை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பயங்கரவாத உறுப்பினர்களின் எண்ணிக்கை 5,000 ஆக அதிகரிப்பு .
தாலிபான்கள் வசம் ஆப்கான் சென்ற நிலையில் நிறைய பயங்கரவாதிகள் சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர் இவர்களே மீண்டும் பயங்கரவாத இயக்கங்களில் இணைந்துள்ளனர் என ஐ.நா. அறிக்கை.

அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல்

ஆப்கானிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களில் புகலிடமாக உருவாகியது . பின் ஆசியா நாடுகளின் பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக உருவாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here