Latest Tamil News 2022:ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சி !!! வறுமையில் வாடும் 85 கோடி மக்கள்

0
83

உலகில் உள்ள மொத்த மக்கள் தொகை 85 கோடி பேர் உணவு இல்லாமல் இரவில் உறங்க செல்வதாக தெரியவந்தது . ஐக்கிய நாட்டு அவையில் 2022 அறிக்கை வெளியானது .

கொரோனா

கொரோனா தொற்று , பருவநிலை மாற்றம் என உள்ளிட்டவைகளால் மனித வாழ்வில் ஏற்படும் பாதிப்புகளை குறித்தது செய்திகளை வெளியிட்டன . பின் உலகில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 85.1 கோடியாக கூடியது . மக்கள் தொகையான 5 கோடி பேரின் 4.7 கோடி பேர் உணவு இல்லாமல் தவித்து வருகிறார்கள் .

சிரியா

3 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டதாக தெரியவந்தது . சிரியாவில் மொத்த மக்கள் தொகை 3 கோடி பேர் அடுத்த வேலை உணவிற்காக உத்தரவாதமற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறார்கள் . என ஆய்வில் தெரியவந்தது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here