Latest Tamil News 2022:இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரிப்பு ஒரு சவரனுக்கு 897 ஆக அதிகரிப்பு……

0
68

இந்தியாவில் 2021 ல் தங்கம் 80 சதவீதம் அதிகரித்துள்ளது . பின் 897.40 டன்னாக இருந்தது என தங்க கவுன்சில் அமைப்பு கூறியுள்ளது . வீடியோ கன்பரன்ஸ் வாயிலாக நடந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் தங்க கவுன்சில் அமைப்பின் இந்தியாவுக்கான தலைமை செயல் அதிகாரி கூறியது உலக தங்க 50 சதவீதம் உயர்ந்து 4,021 டன்னாக இருந்தது.

தங்கம்

இது 2020ல், 4,669 டன்னாக குறைந்தது . ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தடுப்பூசி போடும் திட்டத்தின் வெற்றி மற்றும் பண்டிகை சீசன் என பல காரணங்களால் இந்தியாவில் தங்கம் விற்பனை மிகவும் அதிகரித்துள்ளது.

தங்கம் இறக்குமதி

ஆபணரங்களுக்கான தங்கம் தேவை 2021ல் 371 டன்னில் இருந்து 671 டன்னாகவும் பின் முதலீட்டிற்கான தங்கம் 150 டன்னில் இருந்து 196 டன்னாகவும் அதிகரித்துள்ளன.இந்தியாவில் 2021ல் தங்கம் இறக்குமதி 954 டன்னாக கூடியுள்ளது . முந்தைய ஆண்டில் 389 டன்னாக இருந்தது. பின் ஆபரண தங்கம் 275 டன்னாகவும் , முதலீட்டு தங்கம் 89 டன்னாகவும் கூடியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here