Latest Tamil News 2022:இந்தோனேசியாவின் நகரம் 2050-ல் கடலில் மூழ்கும் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்

0
70

உலகில் மிக முக்கியமான இடங்களில் ஓன்று இந்தோனேஷியா தலைநகர் என கூறலாம் . 500 ஆண்டுகளின் பழமையான நகரம் ஜகார்த்தா அந்த நகரம் கடலில் மூழ்க போகுது எனற தகவல் தெரியவந்தது . தற்போது இந்தோனேஷியா அரசாங்கம் அனைத்து அரசியல் கட்சியின் ஒப்புதல் உடன் ஒரு முடிவை எடுத்துள்ளார்கள் .

கடல்

தலைநகர ஜகார்த்தாவை முஷ்ந்ரா என்ற புதிய நகருக்கு மாற்ற திட்டம் இட்டுள்ளார்கள். பின் ஜகார்த்தா ஏன் மூழ்க போகுது என பார்த்தால் ஜகார்த்தா தலைநகரம் கடல் மட்டத்தில் இருந்து 7 மீட்டர் தொலைவில்தான் இருக்கிறது . எனவே எப்போ வேண்டுமானாலும் கடலில் மூழ்க வேண்டிய அபாயம் இருக்கிறது .

ஜகார்த்தா

ஜகார்த்தாவில் கடந்த பத்து ஆண்டுகளில் ஒரு சிறிய மழை பெய்தால் கூட ஜகார்த்தா பகுதிகளில் பல பகுதிகள் தண்ணீரில் மிதக்கும் சூழ்நிலைதான் காணப்படுகிறது . ஜகார்த்தாவில் ஒரு சிறிய பகுதிதான் ஜகார்த்தா பல தீவுக்கூட்டம்தான் இந்தோனேஷியா 48 லட்சம் பேர் அங்கு வசிக்கிறார்கள் என தகவல் தெரியவந்தது .

இந்தோனேஷியா

பின் 1 கோடி பேர் வசிக்கும் ஜகார்த்தாவில் பல பகுதிகள் 2050 ஆம் ஆண்டு கடலில் முழ்கிவிடும் என்ற தகவல் தெரியவந்தது . பின் 30 லட்சம் பேர் முழ்க கூடிய அபாயம் இருக்கிறது என்ற தகவலை அடுத்து தற்போது இந்தோனேஷியா அரசாங்கம் தலைநகரம் முஷ்ந்ராவிற்கு மாத்த பணிகளை துவங்கிவிட்டார்கள் . ஜகார்த்தா நாடு மக்கள் வாழ தகுதி அற்ற நாடக அறிவிக்க பட்டுள்ளது .

விடோடோ

2050க்குள் ஜகார்த்தாவின் மூன்றில் ஒரு பகுதி கடலில் மூழ்கும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளதால் அதிபர் விடோடோ மனதில் தோன்றிய திட்டம் . 32 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்படும் புதிய தலைநகரம் முழு வீச்சில் தயாராகி 2045 – ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வரும் இந்தோனேஷியா அரசு கூறியது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here