Latest Tamil News 2022:இனி பெண் போலீஸ் 8 மணி நேரம் வேலை செய்தால் போதும் வெளியானது அதிரடி அறிவிப்பு

0
75

பெண் காவலர்கள் 12 மணி நேரத்துக்குப் பதிலாக 8 மணி நேரம் பணியில் இருக்க வேண்டும் என காவல்துறை இயக்குநர் ஜெனரல் சஞ்சய் பாண்டே உத்தரவு கூறியுள்ளார்.

காவலர்

ஆண் , பெண் காவலர்களின் பணி நேரம் 12 மணி நேரம் . பெண் காவலர்களுக்கு மட்டும் சிறந்த வேலை வாழ்கை நோக்கத்துடன் வேலை 8 மணி நேரமாக குறைந்தது .

கண்காணிப்பாளர்கள்

முதற்கட்டமாக நாக்பூர் மற்றும் அமராவதி நகரங்களில் செயல்படுத்தப்படுகிறது . அவசர காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அனுமதியுடன் அதிகரிக்கலாம்
என உத்தரவு கூறப்பட்டது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here