Latest Tamil News 2022:என்னது இது புதுசா இருக்கு ? மாஸ்க்குக்கு பதில் இனி ‘கோஸ்க்’ தென் கொரியாவில் அறிமுகம்

0
84

கொரியாவில் கொரோனாவிலிருந்து தப்பிக்க மூக்கை மட்டும் மறைக்கும் முகக்கவசம் அறிமுகமாகியுள்ளது. பின் இதை கோஸ்க் என அழைக்கின்றனர்.

கொரோனா

2019ஆம் ஆண்டு சீனாவில் வூஹான் பகுதியில் கொரோனா கடந்த 2 வருடங்களுக்கு மேலாக ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. பின் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி வந்ததால் காமா மற்றும் ஓமைக்ரான் என வேற்றுருக்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

தடுப்பூசி

பின் கொரோனாவில் இருந்து நம்மை காப்பது முகக்கவசம் மற்றும் தடுப்பூசி என மருத்துவர்கள் கூறியுள்ளன. பின் மக்கள் முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்து வருவது ஆரோக்கியமான செய்தி.

மாஸ்க்கு பதில் கோஸ்க்

பின் கொரியாவில் அட்மன் எனும் நிறுவனம் புதிய வகை முகக்கவசத்தை மக்களிடம் அறிமுகப்படுத்தியது. பின் இந்த முகக்கவசம் வெறும் மூக்கை மட்டும் மறைக்கும். இதனால் தண்ணீர் குடிக்க , சாப்பிட எப்போதும் மாஸ்கை கழட்ட வேண்டாம். பின் இந்த முகக்கவசத்திற்கு கோஸ்க் என அழைக்கிறார்கள்.

மருத்துவ நிபுணர்கள்

பின் மருத்துவ நிபுணர்கள் மூக்கின் வேறு வழியாக கொரோனா வைரஸ் பரவும் என கூறியுள்ளன. பின் கோஸ்க் மாஸ்க் மக்களிடத்தில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. பின் தென் கொரியாவில் ஓமைக்ரான் பரவல் காரணமாக கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது.32,908 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டது. பின் பலி 8,912 பேர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here