Latest Tamil News 2022:ஐபிஎல் ஏலத்திற்கு நோ சொன்ன அம்பானியின் மனைவி

0
72

ஐ.பி.எல்.ஏலம் வரும் 12 ,13 ஆம் தேதி பெங்களூரில் நடைபெறுகிறது. பின் அனைத்து அணி குழுவும் பெங்களூரில் வந்தடைந்தன. பின் கொரோனா தொற்று காரணமாக ஐ.பி.எல். ஏலம் பபுள் விதியில் நடைபெறும் . பின் ஏலத்தில் பங்கேற்க இருக்கும் நிர்வாகிகள் பரிசோதனையை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பயோ பபுள்

பின் நிர்வாகிகள் அனைவரும் ஹோட்டல் அறையில் இருந்தன. பின் மூன்று நாட்களும் நிர்வாகிகள் ஹோட்டலை விட்டு வெளியே வர கூடாது. பயோ பபுளுக்கு வெளியே இருக்கும் உறவினர்களை நேரடியாக தொடர்பு கொள்ள கூடாது.

நீத்தா அம்பானி

பின் ஏலத்தில் நீத்தா அம்பானி பங்கேற்கவில்லை என கூறிவிட்டதாக தகவல் வெளியானது. பின் ஏலம் தொடர்பாக எந்த ஒரு விவகாரத்திலும் தலையிட மாட்டேன் என கூறினார்.

ஆகாஷ் அம்பானி

ஏலம் நடைமுறைகள் அனைத்தையும் அம்பானி மகன் ஆகாஷ் அம்பானியே கவனிப்பதாக தகவல் வெளியானது. ஆகாஷ் அம்பானிக்கு பலமாக ஜெயவர்தனே மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினய் குமார் ஆகியோர் செயல்பட உள்ளார்.

சிறப்பு ஏற்பாடு

யோகா வகுப்பு மற்றும் இசை நிகழ்ச்சி பின் கேம்ஸ் விளையாட பிளே ஸ்டேசன் என பல வசதிகள் அணி நிர்வாகிகளுக்கு பி.சி.சி.ஐ. செய்து தந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here