Latest Tamil News 2022:கர்மா உங்களை திருப்பித் தாக்குகிறது – கனடா பிரதமரை விமர்சித்த கங்கனா

0
73

பாலிவுட் நடிகை கங்கனா அவர் மனதில் தோன்றும் விஷயங்களை துணிச்சலுடன் கூறுவர் . இந்திய தலைவர்களை திட்டி வந்த கங்கனா இப்போது கனடா பிரதமரையும் விட்டு வைக்கவில்லை.

கங்கனா

கனடாவில் கொரோனா தடுப்பூசி போடா கட்டாயமாக்கப்பட்டது ஆனால் இதை எதிர்த்து அங்குள்ள மக்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள். பின் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ அரசு படைகளின் உதவியுடன் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டார் .

பிரதமர்

கன்னட பிரதமர் இந்திய எதிர்பார்ளர்களை தொடர்ந்து ஆதரித்து வந்தார். அவரது நாட்டில் நடக்கும் போராட்டங்களுக்காக பயந்து அவர் ரகசிய இடத்தில மறைந்துள்ளார் பின் கன்னட பிரதமர் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருக்கிறது . கர்மா அவரது ஆட்டத்தை துவங்கி உள்ளது .என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here