Latest Tamil News 2022:காற்றுக்கென்ன வேலி சிரியலில் இருந்து பிரியங்கா விலகினரா ? விளக்கம் கொடுத்த கதாநாயகி …

0
71

சின்னத்திரை சிரியலில் மாற்றங்கள் நிகழ்வது இயல்பு . சிரியலில் முக்கிய கதாபாத்திரங்களான கதாநாயகிகள் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களும் அவ்வபோது மாற்றத்திற்கு உள்ளாகும் . சிரியல் கதைகள் ஹிட் ஆக வில்லை என்றாலோ ரசிகர்கள் விரும்பவில்லை என்றாலோ கதை ஆசிரியர்களை டைரக்டரையும் மாற்றி சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

காற்றுக்கென்ன வேலி

காற்றுக்கென்ன வேலி சிரியலில் ஹீரோயினாக நடித்து வந்த பிரியங்கா சிரியலில் இருந்து விலக இருப்பதாக செய்திகள் வெளியானது . ஆனால் இது உன்மை இல்லை என முற்றுப்புள்ளி வைத்துள்ளார் . ஹீரோயினி எப்படியாவது படித்துவிட வேண்டும் என முனைப்போடு தடைகளை உடைத்து வருவதை கதையாக எடுத்துள்ளன .

தர்ஷன்

இதனால் இந்த சிரியல் பெரிய வரவேற்பை பெற்றது . பின் ஹீரோவாக நடித்து வந்த தர்ஷன் திடீரென சிரியலில் இருந்து விலகினார் . பின் அவருக்கு பதிலாக கன்னட நடிகர் இப்போது நடித்து வருகிறார் .

இன்ஸ்டாகிராம்

காற்றுக்கென்ன வேலி ஹீரோயினி சிரியலில் இருந்து விலகுவதாக வதந்தி வெளியானது . பின் அதை மறுத்து இன்ஸ்டாகிராமில் கூறியிருந்தார் நான் காற்றுக்கென்ன வேலி சிரியலில் இருந்து விலகவில்லை என உறுதிப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here