Latest Tamil News 2022:காலியான்குட்டி பாம்பு ஒரு பாம்பை பிடித்தால் 9 பாம்புகள் வருமா?…

0
77

காலியான்குட்டி பாம்பின் உடலில் இரண்டு மஞ்சள் கோடுகள் காணப்படும். இதன் உடல் பழுப்பு நிறத்தில் இருக்கும் பின் தலைமுதல் வால்வரை பழுப்பு நிற இரண்டு நீளவரிகள் காணப்படும் பின் இதன் உடலில் உள்ள செதில்கள் கரடுமுரடாக இருக்கும்.

காலியான்குட்டி

இந்த பாம்பு சமவெளி பகுதிகளிலுள்ள நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கின்றது. இதன் உணவு நீரில் வாழும் மீன் , தவளை போன்றவையை உண்ணும் . பின் ஒரு பாம்பு அடித்தால் 9 பாம்பு வரும் என சொல்லுவார்கள் ஆனால் அது உன்மை இல்லை . இந்த பாம்புகள் கூட்டமாக வாழும் பின் இந்த பாம்பு விஷம் இல்லாத பாம்புகள் . காலியான்குட்டி பாம்பினால் எந்த ஒரு பாதிப்பும் கிடையாது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here