Latest Tamil News 2022:கோபி அருகே வனத்துறைக்கு தண்ணி காட்டிய சிறுத்தைப்புலி !!!

0
56

கோபி அருகே சிறுத்தை , புலி நடமாடுவதை பெண் ஒருவர் பார்த்து பின் அவர்கள் வனத்துறையிடம் கூறினார்கள் . பின் வனத்துறை சிறுத்தை , புலியை பிடிக்க தீவீரமாக தேடி வருகிறார்கள் .

சுண்ணாம்புகாரியூரில்

சுண்ணாம்புகாரியூரில் விவசாயி தொழிலாளியான மணியம்மை என்பவர் குளத்தின் அருகில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார் . அப்போது அங்கு உறுமல் சத்தம் கேட்டு அங்கு பார்த்த போது 100 அடி தூரத்தில் சிறுத்தை , புலி இருப்பதை பார்த்துள்ளார் .

சிறுத்தை

இதனால் பயந்த மணியம்மால் உயிரி பிடித்து கொண்டு ஊருக்குள் ஓடி சென்று உரிய தப்பினால் . பின் இவர் ஓடிவருவதை பார்த்த கிராமமக்களுடன் சிறுத்தை , புலி நடமாடுவதை தெரிவித்ததும் வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.

வனத்துறை

பின் வனத்துறையினர் சிறுத்தை , புலியை பிடிக்க விரைந்த வனத்துறையினர் அப் பணியில் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் . பின் அங்கு நிறைய மரங்கள் இருப்பதால் சிறுத்தை , புலியை பிடிக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here