Latest Tamil News 2022:சார்லஸ் மனைவி கமீலாவுக்கு இங்கிலாந்து ராணி அந்தஸ்து : பிரிட்டன் ராணி விருப்பம்

0
71

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் அடுத்த அரசராக சார்லஸ் பதவியேற்கும்போது அவர் மனைவி கமீலா, ராணியாக இருக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்கள் . ராணி எலிசபெத்கு வயது 95 ஆகும் . பின் இதை அடுத்து நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது .

ராணி எலிசபெத் கூறியது

இத்தனை ஆண்டுகளாக மக்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கு மிகவும் நன்றி இதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன் . பின் எனக்கு அடுத்து என் மகன் சார்லஸ் அரசராக பொறுப்பேற்கும்போதும் இந்த ஆதரவுத் தொடர வேண்டும். பின் சார்லஸ் அரசராக பொறுப்பேற்கும்போதும் அவனது மனைவி கமீலாவை ராணியாக ஏற்று கொள்ள வேண்டும்.

ஆட்சி

பிரிட்டன் அரச குடும்ப வழக்கத்தின்படி ராணி ஆட்சி பொறுப்பை ஏற்கும்போது அவர் கணவர் பிரின்ஸ் கன்சார்ட் எனப்படும் இளவரசராகவே கருதப்படுவர். பின் ராஜாவாக கருத்தப்படமாட்டார் . பின் அரச பொறுப்பை ஏற்கும் போது அவர் மனைவி குயின் கன்சார்ட் ராணியாக கருதப்படுவர் பின் இளவரசர் சார்லஸ் டயானாவை திருமணம் செய்தார் ஆனால் அவர்கள் கடந்த 1996ல் விவாகரத்து பெற்றனர்.

கமீலா

பின் இளவரசி டயானா உயிரிழந்தார். 2005ல் சார்லஸ் கமீலாவை திருமணம் செய்துள்ளார் பின் சார்லஸ் அரசராக பொறுப்பேற்கும்போது கமீலாவை நாம் இளவரசி என அழைக்க வேண்டுமா என்ற சந்தேகம் இருந்தது பின் கமீலாவை ராணியாக மக்கள் அங்கீகரிப்பரா என குழப்பமும் இருந்தது.

இளவரசி

இளவரசி என அழைக்கப்பட்டால் அவருக்கு அரச குடும்பத்தின் மரியாதையை கிடைக்கும் . ராணி அந்தஸ்து கிடைக்காது. பின் இந்த குழப்பத்திற்கு தீர்வு எலிசபெத்தே கமீலாவுக்கு குயின் கன்சார்ட் எனப்படும் ராணிக்கான அந்தஸ்தை கொடுத்ததால் இனி இதற்கு மறு பேச்சு இல்லை .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here