Latest Tamil News 2022:சிம்பு நடிக்கும் படத்தில் கதாநாயகி யார் தெரியுமா

0
71

நடிகர் சிம்பு தற்போது தான் டாக்டர் பட்டம் பெற்றார் . சினிமாவில் அவர் ஆற்றிய சேவையை பாராட்டி பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது பின் டாக்டர் பட்டம் பெற்ற கையோடு முழு மூச்சாக வேலையில் ஈடுபட்டுள்ளார்.

சிம்பு

சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் ஹிட்டானது பின் வசூலை குவித்தது. இதனால் சிம்புக்கு பட வாய்ப்பு குவிந்து வருகிறது ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மென்ட் நடிகர் சிம்புவை வைத்து படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளது.

ரித்திகா சிங்

இந்த படத்தை அஸ்கூத் மாரிமுத்து இயக்கவுள்ளார் பின் இந்த படத்தில் ரித்திகா சிங் சிம்புக்கு ஜோடியாக நடித்துள்ளார் . இப் படம் ரொமான்டிக் காமெடி படமாக இருக்கும் என கூறபடுகிறது பின் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது . ரித்திகா சிங் தமிழில் ஓ மை கடவுளே என பல படங்களில் நடித்துள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here