Latest Tamil News 2022;தனுஷின் வாத்தி படத்தில் இருந்து சம்யுக்தா விலகலா படக்குழு விளக்கம்…

0
59
வாத்தி

தனுஷ் தெலுங்கிலும் தமிழிலும் நடிக்கும் படம் வாத்தி. தனுஷ்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார்.

சம்யுக்தா

இந் நிலையில் திடீரென படத்திலிருந்து அவர் விலகிவிட்டதாக தகவல் வெளியானது. உடனே படக்குழு இந்த தகவல் உண்மை இல்லை என மறுத்தனர். இரண்டு மொழிகளில் ஹீரோயினாக சம்யுக்தா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார்.

படக்குழுவினர்

அவர் கைதேர்ந்த நடிகை என கூறுகிறார்கள். இதில் அவருக்கு நல்ல கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் சோலோ ஹீரோயின். அந்த நிலையில் இருக்கும்போது அவர் ஏன் படத்திலிருந்து விலக வேண்டும். அந்த கேரக்டரை பிடிக்க நினைத்த யாரோ ஒருவர் தான் இதுபோல பரப்புகிறார்கள் என படக்குழுவினர் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here