Latest Tamil News 2022;திருச்சி அருகே உள்ள சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு : 450 காளைகள் கலந்து கொண்டன …

0
51
ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டத்திகள் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது . சூரியூர் கிராமத்தில் மாட்டு பொங்கல் அன்று தமிழர்களின் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு

இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு காலை 8 மணிக்கு தொடக்கியது. வாடிவாசல் , பார்வையாளர்களின் இடங்கள் அமைக்கும் பணி முடிந்து தயார் நிலையில் இருகிறது.

வீரர்கள்

இந்த ஜல்லிக்கட்டில் 450 மாடுகள் பங்கு பெற மற்றும் 350 மாடுபிடி வீரர்கள் பங்கு பெறவும் மாவட்ட நிர்வாகிகள் அனுமதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மக்களுக்கு மட்டும் நிகழ்ச்சியை காண அனுமதி கொடுத்துள்ளார்கள்.

தடுப்பூசி

இரண்டு முறையும் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுப்பார்கள். வெளியூரில் உள்ளவர்களுக்கு வழங்க வில்லை.

பரிசுகள்

வெற்றி பெறும் வீரர்களுக்கும் தங்கக்காசு, கட்டில் பீரோ , எவர்சில்வர் பாத்திரங்கள் என ஏராளமான பரிசுகள் வழங்குவர். ஜல்லிக்கட்டில் காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினர் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here