Latest Tamil News 2022:திரையுலக பிரபலங்கள் சமையல் பாத்திரங்கள் வாங்கும் கடை எது தெரியுமா ?

0
78

தூத்துக்குடியில் மக்கள் மனதில் வரவேற்பை பெற்ற நிறுவனம் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் . இது தூத்துக்குடி மக்கள் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சென்னையில் டிநகரில் இந்த கடையில் புதிய கிளை துவங்கியது.

விற்பனை

ஆடை, வீட்டு தேவையான பொருட்களை விற்பனை தொடங்கிய இந்த கடையில் இப்போது கிச்சனுக்கு தேவையான பாத்திரங்களை விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிலோ 655 ரூபாய் மட்டுமே‌.

வேலவன் ஸ்டோர்ஸ்

பின் வேலவன் ஸ்டோர்ஸ் கடைக்கு ஷாப்பிங் பண்ண வரும் மக்களுக்கு கிச்சனுக்கு தேவையான பாத்திரங்களை வாங்குவதில் எளிமையான ஒன்றாக இருக்கிறது. இந்த கடையில் ஷாப்பிங் செய்த பல திரையுலக பிரபலங்கள் கிச்சனுக்கு தேவையான பொருட்களைவாங்கி உள்ளனர்.

அம்ருதா

அந்த வரிசையில் யூடியூப் பிரபலமான அம்ருதா மற்றும் அபிஷேக் ஆகியோர் வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஆடை ஷாப்பிங் செய்த பிறகு வீட்டுக்கு தேவையான பாத்திரங்களை வாங்கியுள்ளனர் பின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here