Latest Tamil News 2022:தோண்டத் தோண்ட கிடைக்கும் அரிய பொக்கிஷங்கள்

0
51

தமிழகத்தில் பூமியில் எங்கு தோண்டினாலும் கடவுளின் சிலைகள் கிடைக்கும் . இந்நிலையில் அய்யம்பாளையத்தில் 14 நூற்றாண்டை சேர்ந்த சமணப்படுகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது .

பெருமாள்

பல ஆண்டுகளுக்கு முன்னரே இறைவன் பெருமாள் அருகில் உள்ள குகையில் தங்கியிருந்தார் . அப்போது ஆடு மேய்த்து கொண்டிருந்த வாய் பேசமுடியாத சிறுவன் ஒருவன் இறைவனை தரிசித்த பின் வாய் பேச வைத்தார் இறைவன் .

ஆய்வு

ஆய்வு மைய அறக்கட்டளை செயலாளர் அமுல்ராஜ் பின் ஆய்வாளர் விஜயன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டன . பின் அந்த குகையில் மூன்று சமனக் கற்பாழிகள் இருப்பதை கண்டறிந்தனர் . பின் அந்த குகையின் மேல் மூன்று சமணப் பாழிகள் வெட்டப்பட்டதையும் கண்டறிந்தனர் .

செய்தியாளர்களிடம் கூறுகை

பெரிய அய்யம்பாளையம் மலைக்கோவிலின் மேல் உள்ள மூலவரின் பெரிய பாறைகளின் நடுவில் சமணக்குகை அமைந்துள்ளது பின் குகையின் நுழைவிடம் ஒரு சிற்றாலயம் தோற்றத்தை தருகிறது .பின் அங்கு நீளமான கருங்கல் சுவர் , சிறிய வாயிலும் செதுக்கப்பட்டு இருந்தது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here