Latest Tamil News 2022:நடிகர் யோகிபாபுவின் பன்னிக்குட்டி புரோமோ ரிலீஸ்

0
85

திரையுலகில் காமெடியனாகவும் கதாநாயகனாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் யோகிபாபு . இவர் சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் காமெடியனாக நடித்துள்ளார் .

பன்னிக்குட்டி

யோகிபாபு பன்னிக்குட்டி எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் . இயக்குனர் அனுசரண் முருகையன் இயக்கத்தில் யோகிபாபு மற்றும் கருணாகரன் இவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் .

கிருஷ்ணகுமார்

பன்னிகுட்டி திரைப்படத்தில் இசையமைப்பாளர் கிருஷ்ணகுமார் , சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் . இப் படத்தின் பாடல் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here