Latest Tamil News 2022:பிக் பாஸ் அல்டிமேட் : ஓவியா பங்கேற்கவில்லையா ? அதிர்ச்சி தகவல் …

0
43

இன்று முதல் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது .
24 மணி நேரமும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள் .

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 14 போட்டியாளர் கலந்து கொள்கிறார்கள் பின் 7 போட்டியாளரையும் யார் யார் என அறிவித்து விட்டன. பிக் பாஸ் 1 ல் ரசிகர்கள் கூட்டம் திரட்டிய ஓவியாவும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது .

ஓவியா

ஓவியா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை பின் அவருக்கு உடல் நல குறைவால் ஓவியா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என தெரியவந்தது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here