Latest Tamil News 2022:பிக் பாஸ் ராஜு அளித்த பேட்டி : சீரியலில் ராஜு நடிக்க போவதில்லை!!!அதிர்ச்சி தகவல் …

0
44

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கியமான நிகழ்ச்சி பிக் பாஸ் . இந்த நிகழ்ச்சில் கலந்து கொண்ட பின் பெரியளவில் பிரபலமானவர்கள் அதிகம்.

பிக் பாஸ்

பிக் பாஸ் சீசன் 5 வெற்றி பெற்ற ராஜுவிற்கு ரூ.50 லட்சம் பரிசு தொகையாக கொடுத்தனர் . ராஜு தற்போது அளித்த பேட்டியில் சீரியலில் நடிப்பது குறித்து பதிலளித்துள்ளார் .

ராஜு

ராஜுவிடம் இனி சீரியலில் நடிப்பீர்களா என்று கேள்விக்கு இல்லை எனக்கு பட வாய்ப்புகள் நிறைய வருகிறது . சீரியலில் இருப்பவர்களும் படங்களில் நடிக்க சொல்கிறார்கள் .

சீரியல்

நான் சீரியலில் இருந்து தான் வந்தேன் ஆனால் அது என்னை இங்கு கொண்டு வந்தது . இப்போது எனக்கு பட வாய்ப்புகள் வருவதால் நான் அதை பயன்படுத்தி கொள்ள விருபுகிறேன் என கூறியுள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here