Latest Tamil News 2022:மத்திய அரசு நிறுவனத்தில் காத்திருக்கும் சூப்பர் வேலைகள் : பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வாய்ப்பு

0
78

காரைக்குடியில் செயல்பட்டு வரும் அரசு நிறுவனமான சிஎ ஸ் ஐ ஆர் மையத்தில் உள்ள பல்வேறு வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது .

விளம்பர எண் : 1/2022

மொத்த காலியிடங்கள் : 15

பணி : ஜூனியர் செகிரேட்டரைட் அசிஸ்டன்ட்

காலியிடங்கள் : 06

சம்பளம் : ரூ.20,900 – 70,250

பணி :ஜூனியர் செகிரேட்டரைட் அசிஸ்டன்ட் (ப&எ)

காலியிடங்கள் : 03

சம்பளம் : 20,900 – 65,500

பணி : ஜூனியர் செகிரேட்டரைட் அசிஸ்டன்ட் (ஸ்&பி)

காலியிடங்கள் : 03

சம்பளம் : 30500 – 85200

பணி : ஜூனியர் ஸ்டெனோகிராபர்

காலியிடங்கள் : 05

சம்பளம் : 30500 – 85200

தகுதி : பிளஸ் 2 முடித்தவர்கள் பின் தட்டச்சு பயிற்சி தெரிந்திருக்க வேண்டும்.

பணி : ரெசிப்டியோனிஸ்ட்

காலியிடங்கள் : 02

சம்பளம் : ரூ. 37500 – 152500

தகுதி : இளநிலைப் பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும் .

வயதுவரம்பு : 15.2.2022 தேதியின்படி, 25 முதல் 36 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறைகள் : எழுத்துத்தேர்வு மூலம் தகுதி செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.200 எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பக்கும் முறை : இணையதளத்தின் ஆன்லைனில் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய கடைசி தேதி: 15.02.2022

மேலும் விவரங்கள் அறிய https://jsarecruit.cecri.res.in அல்லது https://jsarecruit.cecri.res.in/uploads/advt/01-2022-Advertisement.pdf என்ற லிங்கில் தெரிந்துகொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here