Latest Tamil News 2022:முன்னழகை காட்டும் ஶ்ரீதேவியின் மகள் !!!

0
75

நடிகை ஸ்ரீதேவியின் முதல் மகள் ஜான்வி கபூர் , ஸ்ரீ தேவி மறைவுக்கு பிறகு தடக் என்ற படங்களில் அறிமுகமானார் . ஜான்வியின் நடிப்பு திறமை ரசிகர்களை பைத்தியமாக மாற்றி உள்ளது .

ஜான்வி

இப்போது தோஸ்டான 2 குட் லக் ஜெர்ரி படங்களில் நடித்து வரும் ஜான்வி பாலிவுட் உலகில் வெற்றி பெற அவர் இளமை மற்றும் உடல் வனப்பை பெருகேற்ற கடுமையாக உழைத்து வருகிறார் .

ரசிகர்கள்

பாலிவுட் திரை உலகம் ரசிகர்கள் அறிந்து கொள்ளும் வகையில் சினிமா நிகழ்ச்சி,ஷாப்பிங் மால் என்று எல்லாம் இடத்திலும் கவர்ச்சியை அள்ளி தெளித்து வருகிறார்.

வலைத்தளம்

ஜான்வி வலைத்தள பக்கத்தில் முன்னழகை காட்டும் வகையில் வித்தியாசமான ஜாக்கெட் அணிந்து வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை செம்ம குஷியாக்கி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here