Latest Tamil News 2022:ரசிகர்களை அதிரவைத்த நயன்தாராவின் லேட்டஸ்ட் போட்டோஸ்

0
53

தமிழ் மற்றும் மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார் நயன்தாரா . இவர் இப்போது அவர் காதலருடன் சேர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார் . தமிழ் திரையுலகில் வலம் வரும் நயன்தாரா பல மொழிகளில் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் .

நயன்தாரா

இவர் தற்போதுதான் பாலிவுட்டில் அறிமுகமாகி உள்ளார் இவர் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் . இவர் கைவசம் தமிழில், விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல் என பல படங்கள் உள்ளது .

விக்னேஷ்

பின் இவர் வெங்கட் பிரபுவிடம் இயக்குனராக பணியாற்றிய விக்னேஷ் என்பவர் இயக்கும் 02 எனும் புதிய படத்தில் நடித்துள்ளார் . இப்படி பிசியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா இப்போது காதலனுடன் படத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார் .

படங்கள்

இவர் 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வருகிறார்கள் பின் இவர்கள் இந்த ஆண்டு திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

ரசிகர்கள்

நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர் பின் குல்பி போல் இருந்த நயன்தாரா மிகவும் மெலித்துள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here