Latest Tamil News 2022:ரஜினி மகளுக்கு கொரோனா உறுதி ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !!!

0
71

ரஜினியின் முதல் மகள் ஐஸ்வர்யா வயது 40 கணவர் தனுஷை விவாகரத்து செய்வதாக இணையத்தளங்களில் சமீபத்தில் அறிவித்திருத்தர் . இதை தனுஷ் உறுதி படுத்தி இருந்தார் .

ஐஸ்வர்யா

விவாகரத்துக்கு பின் மன உளைச்சலில் இருந்த ஐஸ்வர்யாஷூட்டிங் பணிகளில் கவனம் செலுத்தி வந்தார். அவர் இசை ஆல்பம் ஒன்றுக்காக ஐதராபாத்தில் தங்கியிருந்த ஐஸ்வர்யாக்கு கொரோனா தொற்று உறுதியானது பின் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ஐஸ்வர்யா .

ரசிகர்கள்

அவர் விரைவில் நலம் பெற ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள் . அவர் சிகிச்சை பெற்று வரும் போடோக்களை வலைதளங்களில் பகிர்ந்துவருகிறார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here