Latest Tamil News 2022:ராணுவ சீருடையை பிரதமர் மோடி அணிவது தண்டனைக்குரிய குற்றம்

0
60

பிரதமர் நரேந்திர மோடி ராணுவ உடையை அணிந்தது சட்டப்படி குற்றம் என்று கூறியுள்ள நீதிமன்றம் இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியது .
பிரதமர் மோடி காஷ்மீரில் நடந்த நிகழ்ச்சியில் ராணுவ சீருடைய அணிந்தது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது .

மோடி

ராகேஷ் என்ற வழக்கறிஞர் மோடி ராணுவ சீருடைய அணிந்தது 140ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று கூறி வழக்கு தொடங்கியுள்ளார். பின் மாவட்ட தலைமை நீதிபதி ஹரேந்திர நாத் மனுவை தள்ளுபடி செய்தார்.

விசாரணை

குற்றவியல் விசாரணை சட்டம் பிரிவு 156ன் கீழ் மனுதாரர் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார். வெளிப்படையாக தெரியும் குற்றங்களை விசாரிக்க நீதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது. பின் பிரதமர் வீட்டிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பின் இந்த வழக்கு மார்ச் 2ம் தேதி விசாரணைகு வர உள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here