Latest Tamil News 2022:ரூ.1000 முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் வரை ரிட்டன்ஸ் : தபால் அலுவலகத்தின் இந்த திட்டம் பற்றி தெரியுமா

0
66

இந்திய அஞ்சல் துறையில் சிறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது பின் கிராம் சுரக்ஷா திட்டத்தில் வழங்கப்படும் வட்டி தொகை மற்றும் முதிர்வு காலம் தகவல்களை பார்க்கலாம்.

அஞ்சல் துறை

இந்திய அஞ்சல் துறையில் சிறு சேமிப்பு திட்டங்கள் நடுத்தர மக்களுக்கு வருமானம் பெற அரசு இந்த சேமிப்பு திட்டங்களை அறிமுகபடுத்தியுள்ளது பின் இந்த சேமிப்பு திட்டங்களில் குறைவான அளவு முதலீடு செய்தால் அதிக அளவு வட்டி தொகையை பெற முடியும்.

சுரக்ஷா

நடுத்தர மக்கள் இதில் பெருமளவு இணைகின்றனர்.கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டங்களின் கிழ் சுரக்ஷா திட்டத்தை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியது.1995ம் ஆண்டு காப்பீடு கொள்கை தொடங்கப்பட்டது.

சேமிப்பு

இதில் 19 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் கலந்துக் கொள்ளலாம் . காப்பீட்டு தொகை ரூ . 15, 000 முதல் ரூ.10 லட்சம் வரை செலுத்தலாம். 19 வயதுடையவர் 10 லட்சம் பாலிசியை தேர்ந்தெடுத்தால் மாதந்தோறும் பிரீமிய தொகையாக ரூ.1,515 அளிக்க வேண்டும். 5 ஆண்டுகள் நீட்டித்ததால் 50 ஆண்டுகளுக்கு ரூ.34.60 லட்சம் சேமிக்க முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here