Latest Tamil News 2022;ஸ்ருதிஹாசன் காதலருக்கு தரும் இசை பயிற்சி

0
56
ரசிகர்

ஸ்ருதிஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேல் கர்சேல் என்பவரை காதலித்து வந்தார்கள் பின் அவர்கள் பிரித்துள்ளார்கள் . இப்போது அவர் டெல்லியை சேர்ந்த சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார்.

ஸ்ருதி

இதை பார்த்த ஒருவர் உங்கள் காதல் எப்படி போகிறது? என ஸ்ருதியிடம் கேட்டார் .மைக்கேலை பிரிந்த சில காலம் நான் சிங்கிளாக இருந்தேன். சாந்தனுவை பார்த்த உடனே நங்கள் நண்பர்கள் ஆனோம். பின் அதுவே காதலாக மாறியது.

ரசிகர்

நான் காதலை மறைத்ததில்லை. அதனால் தான் எனது ரசிகர்களிடம் நான் வெளிப்படையாக பேசுகிறான். எனது காதலை பற்றி மறைக்க ஒரு அவசியமும் இல்லை.

இசை

என் மீது அன்பு செலுத்தும் ரசிகர்களுக்கு அதை தெரியப்படுத்துவது நல்லது என கூறினார் ஸ்ருதி. சாந்தனு இசையில் மிகவும் ஆர்வம் கொண்டவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here