Latest Tamil News 2022 : அதிக ரன்களை எடுத்து சிறந்த மகளிர் வீராங்கனை விருதை வென்ற ஸ்மிருதி மந்தனா!

0
60
Smriti Mandana

விருது

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் வழங்கப்பட்டுள்ள சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்றுள்ளார். இந்த விருதினை அவர் இரண்டாவது முறையாக வென்றுள்ளார். இதற்கு முன்னர் 2018ல் இந்த விருதை வென்றிருந்தார்.

ஸ்மிருதி

25 வயதான அவர் 2021ல் மொத்தம் 22 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 855 ரன்களை எடுத்துள்ளார். இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கினை வகித்துள்ளார் ஸ்மிருதி.

ரன்கள்

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பகல் இரவு டெஸ்ட் போட்டியில் சதம் பதிவு செய்திருந்தார். கிரிக்கெட் களத்தில் விளையாடி வரும் அவர் மொத்தம் 4673 ரன்கள் எடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here