Latest Tamil News 2022 : அதிக வரியினை விதிக்க கையொப்பமிட்ட கோடீஸ்வரர்கள்!

0
55
tax

மாநாடு

ஐரோப்பாவின் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் பொருளாதார மாநாடு நடந்தது. சர்வதேச தொழிலதிபர்கள் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பேச்சுவார்த்தை நடத்திய போது கோடீஸ்வரர்கள் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

அறிக்கையில் கூறப்பட்டவை

கொரோனா வந்த இரண்டு ஆண்டுகளில் 10 கோடீஸ்வரர்களின் சொத்து இரு மடங்கு உயர்ந்தது. அதே சமயத்தில் வறுமையும்,பொருளாதார ஏற்ற தாழ்வும் அதிகரித்துள்ளது. இதற்கு வரிகள் விதிப்புமுறை நியாயமாக இல்லாததே காரணமாகும்.

112548851 gettyimages 12257287827

வரி

பெருங்கோடீஸ்வரர்களுக்கு அதிக வரி விதிக்குமாறு கேட்டு கொள்வதாக அதில் கூறப்பட்டது. இவர்களுக்கு அதிக வரியினை விதிப்பதன் வாயிலாக ஓராண்டில் 189 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும்.

கையொப்பம்

இந்த தொகையானது உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தவும், வறுமையை மீட்கவும் உதவுகிறது. இந்த அறிக்கையில் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 102 கோடீஸ்வரர்கள் கையொப்பம் இட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here