Latest Tamil News 2022 : அப்டேட் செய்யப்படாத வார்டுகளால் தேர்தலுக்கு முன்பே சர்ச்சை!

0
66
election

எண்ணிக்கை

வார்டு எண்ணிக்கைகள் குறித்த விபரங்கள் மாநில தேர்தல் கமிஷன் இணையதளத்தில் இதுவரை அப்டேட் செய்யப்படாமல் உள்ளன. தமிழகத்தில் 15 மாநகராட்சிகள்,121 நகராட்சிகள் , 521 பேரூராட்சிகள் இருக்கும் நிலையில் மொத்தமாக 12 ஆயிரத்து 820 வார்டுகள் இருந்தன.

இணையதளம்

தற்போது எங்கும் மாநகராட்சிகள் 21 ஆகவும், நகராட்சிகள் 137 ஆகவும் அதிகரித்துள்ளன. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் , tnsec.tn.nic.in என்ற தேர்தல் இணையதளத்தை பலரும் பார்வையிட துவங்கியுள்ளனர்.

9b2649c84c99b78298e1d36e119227da4

விவரங்கள்

இந்த இணையதளத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி விபரங்கள் போன்றவை வெளியிடப்பட்டுள்ளன. தற்போதுள்ள நகராட்சிகள் குறித்த வார்டுகளின் எண்ணிக்கைகள் அதில் வெளியிடப்படவில்லை.

சர்ச்சை

நகர்ப்புற தேர்தல் தொடர்பான தகவல்களை அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது அனைவரிடமும் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here