Latest Tamil News 2022 : அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டியதால் சர்ச்சை!

0
60
Joe Biden

கேள்வி

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னில் விலைவாசியை கட்டுப்படுத்துவது குறித்து அதிபர் ஜோ பைடன் நிருபர்களை சந்தித்து பேசினார். பாக்ஸ் நியூஸ் நாளிதழின் நிருபர் பீட்டர் டூசி பணவீக்கம் உயர்வு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜோ பைடன்

இது மிகப்பெரிய சொத்து என கூறி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அவரது இருக்கை அருகே உள்ள மைக்ரோபோன் செயல்பாட்டில் இருந்ததை பைடன் கவனிக்கவில்லை. அவர் கூறிய வார்த்தைகள் கேமராவில் பதிவாகி இருந்தது.

சத்தம்

நிகழ்ச்சியில் இருந்த சத்தம் காரணமாக பைடன் திட்டியது பத்திரிகையாளர்களுக்கு சரியாக கேட்கவில்லை. பின்னர் பத்திரிக்கையாளர் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here