Latest Tamil News 2022 : அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 7 சுற்றுகள் முடிந்ததில் 80 பேர் காயம்!

0
62
jallikattu

போட்டி

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்ற நிலையில் ஏழு சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. இதில் மொத்தம் 597 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.

காயம்

வீரர்கள் 38, உரிமையாளர்கள் 24, பார்வையாளர்கள் 18 பேர் என மொத்தம் 80 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here