Latest Tamil News 2022 : இயல்பு நிலைக்கு மாறிய இங்கிலாந்தில் முகக்கவசம் தேவையில்லை என போரிஸ் ஜான்சன் அறிவிப்பு!

0
61
england

அரசு

இங்கிலாந்தில் கடந்த மாதம் இறுதியில் ஓமைக்ரான் தொற்று வேகமாக பரவியது. இதன் காரணமாக ஓமைக்ரானுக்கு எதிராக திட்டம் பி யை அரசு செயல்படுத்தியது.

கட்டுப்பாடுகள்

முகக்கவசம், வீட்டில் இருந்து வேலை, ஓட்டல்கள் மூடல் என பல கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டன. தற்போது அங்கு தொற்று எண்ணிக்கை தீடீரென சரியத்தொடங்கி உள்ளது. வரும் 26ம் தேதியுடன் திட்டம் பி யை அரசு கைவிடுவதாக கூறியுள்ளது.

9b2649c84c99b78298e1d36e119227da

அறிவிப்பு

27 ஆம் தேதி முதல் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் அல்ல என அறிவிக்கப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு நேற்று முதல் முகக்கவசம் கட்டாயமல்ல என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் கூற்று

ஓட்டல்கள், விடுதிகள், பார்கள், உணவகங்கள் திறக்கப்படுவதாகவும், தடுப்பூசி சான்றிதழ் எதுவும் தேவை இல்லை என பிரதமர் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here