Latest Tamil News 2022 : இலங்கை கடற்படை கப்பல் மோதலால் கச்சத்தீவில் பரபரப்பு!

0
58
kappal

விபத்து

கச்சத்தீவு அருகே ராமேஸ்வர மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையின் கப்பல் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

மீனவர்கள்

மீனவர்களின் படகு கவிழ்த்ததில் 7 மீனவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர். வேறு படகில் இருந்த மீனவர்கள் அவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.

112548851 gettyimages 12257287828

எல்லை

கச்சத்தீவு அருகே எல்லை தாண்டியதால் இலங்கை கடற்படையின் கப்பல் அங்கு வந்த மீனவர்களின் படகு மீது மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here