Latest Tamil News 2022: ‘எதற்கும் துணிந்தவன்’ உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் சூர்யா ரசிகர்கள்

0
66

சூரரைப் போற்று படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் திரைபடத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. தற்போது வெளியான சூர்யாவின் ஜெய் பீம் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

சூர்யா

எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். பின் இப்படத்தில் நடிகர் சத்யராஜ், திவ்யா என பலர் நடித்துள்ளன . எதற்கும் துணிந்தவன் திரைபடம் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது .

கொரோனா

பின் கொரோனா பரவலால் திரையரங்குகள் கட்டுப்பாடு காரணத்தால் படம் தள்ளி போகவும் வாய்ப்புள்ளது . 19 ஆண்டுக்குப் பிறகு பாலா மற்றும் சூர்யா இவர்கள் புதிய படத்தில் இணைய உள்ளனர்.

படம்

இரண்டு படங்களையும் முடித்துவிட்டு சிவா இயக்கத்திலும் சுதா கொங்காரா இயக்கத்திலும் இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here